மக்கள் அதிகாரத்திற்கான ஒரு போராளி மறைந்துவிட்டார்!

Submitted by admin on Thu, 2013-01-10 23:22

Image removed.மிகுந்த துயரத்தோடும், வேதனையோடும் மக்களாட்சி இயக்கத்தினுடைய மிகவும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட செயல்வீரர்களில் ஒருவரான திரு.டி.எஸ்.சங்கரன் அவர்கள் தன்னுடைய 86-ஆவது வயதில் சென்னையில் டிசம்பர் 15, 2012 அன்று மறைந்துவிட்டதை மக்களாட்சி இயக்கத்தினுடைய அனைத்திந்திய குழு அறிவிக்கிறது. அவர் இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் அமைச்சரவையின் முன்னாள் கூடுதல் செயலாளராகவும், தமிழக அரசின் வருவாய்த்துறை வாரியத்தின் முதல் உறுப்பினராகவும், தமிழக அரசின் தொழிலாளர் துறை ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும் அவர், மக்களாட்சி இயக்கத்தின் முதல் தலைவராகவும், தனது மறைவின் போது அதனுடைய சிறப்புத் தலைவராகவும் இருந்திருக்கிறார். 

Protests actions continue to demand safety of women and people

Submitted by admin on Fri, 2012-12-28 11:47

Parents and youth are continuing their protest to demand security for women. In the aftermath of the brutal police laathicharge on peaceful demonstrators following provocative actions by miscreants connected with established political parties, the scene of protests have shifted to Jantar Mantar and residential colonies and local markets throughout Delhi. Thousands of citizens had gathered at the Jantar Mantar on 25th December and vociferously protested the police clamp-down and reiterated their demand for right to security for women and people at large.

Do we have to live with inflation?

One issue that has been bothering people most in recent times is the persisting inflation over the past several months. We hear that inflation in India was 7.5% in the month of May. But inflation in the Indian economy is a much more longer-term phenomenon. We will be surprised to hear that historically Indian inflation rate averaged 8% from 1969 to 2012, for more than 40 years!

Share Everywhere